ஆர்.மனோகரன் அவர்களை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்

Apr 13, 2026 - 06:49
 6
ஆர்.மனோகரன் அவர்களை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் அவர்களை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சந்திரசேகர், சிவக்குமார், மாநில துணை பொது செயலாளர் அப்துல் நாசர், மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன். செந்தில்குமார், அருண், பிரியதர்ஷன், மகாமுனி, சிவனேசன் சிவதர்ஷன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் அசோக் விஜய் உள்ளிட்ட மாநில மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow