admin Jan 21, 2025 2
admin Jan 21, 2025 1
admin Jan 13, 2025 4
admin Jan 11, 2025 5
admin Dec 29, 2024 33
admin Jan 22, 2025 2
admin Jan 22, 2025 8
admin Jan 22, 2025 6
admin Jan 22, 2025 9
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் தூய்மை பணியாளர்களுக்கு ஆரோக்கிய உணவு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உலகம் முழுவதும் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது சேலம் மாநகராட்சியில் 40 வார்டு பச்சைப்பட்டி பகுதியில் உலக மகளிர் தின விழா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது இந்த மகளிர் தின விழாவில் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஆடை, ஆரோக்கிய உணவு, மருத்துவ முகாம் முழு உடல் பரிசோதனை நடைபெற்று அவர்களுக்கு தேவையான மருந்து உபகரணங்கள் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட துணை செயலாளர் கி காயத்ரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு சௌபாவேந்தன், தொழிலாளர் விடுதலை முன்னணி சரஸ்சுராம் ரவி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளான லெனின், வீணா தமிழன், பகுதி செயலாளர், தொகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னணி நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மகளிர் தின விழாவை கொண்டாடினர்
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Mar 27, 2024 17
admin Jan 8, 2024 40
admin Mar 22, 2023 11
admin Jan 18, 2025 15