சேலம் வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
சேலம் வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
எருமாபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய,பேரூர் தலைவர்கள்,செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், முன்னாள் யூனியன் சேர்மேன் நாராயணன், மாவட்ட அமைப்பு தலைவர் இராஜமூர்த்தி,மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம்,மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிவசங்கரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சித்தேஸ்வரன், பொன்னுவேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கார மாது, மாவட்ட பொருளாளர் கண்ணகிநாகராஜ்,
மாவட்ட துணை செயலாளர்கள் மாவட்ட சமூகநீதி பேரவை இளம் செயலாளர் மகேஸ்வரன், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவராமன் மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள், மாவட்ட மாணவர் சங்க தலைவர், மாவட்ட தேர்தல் பணிக்குழு துணை தலைவர் முருங்கப்பட்டி குணசேகரன், மகளிர் சங்கம், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எருமாபாளையம் நிர்வாகிகள், மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் அமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் 10 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும்,
வணிக நிறுவனங்கள்,கல்வி நிலையங்களின் பெயர்களை தமிழ் மொழியிலேயே வைக்க வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
What's Your Reaction?