உலக மகளிர் தினம் , போதை பொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு
உலக மகளிர் தினம் , போதை பொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு
சண்முக மருத்துவமனை & கல்லூரி மற்றும் ஜெ
ன்னீஸ் கல்வி அறக்கட்டளை இணைத்து நடத்திய
"உலக மகளிர் தினம் , போதை பொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு" நிகழ்ச்சியை சேலம் காவல் கண்காணிப்பாளர் Dr. சிவகுமார் IPS அவர்களும், மத்திய குற்ற பிரிவு உதவி ஆணையர் திருமதி P. சூர்யா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து விழிப்புணர்வு பதாகையை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து சண்முக மருத்துவமனை & கல்வி நிறுவன தலைவர் Dr. P.S. பன்னீர் செல்வம் அவர்கள், ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் Dr. கர்லின் எபி அவர்கள் தலைமையில், சண்முக மருத்துவமனையின் correspondent திருமதி ஜெயலட்சுமி பன்னீர் செல்வம், தலைமை நிர்வாக அதிகாரி Dr. பிரபு சங்கர், நிர்வாக இயக்குநர் Dr. பிரியதர்ஷினி,கல்லூரி முதல்வர் Dr. அண்ணம், மருத்துவமனை CNO திருமதி. அருள் செல்வி ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் உறுதிமொழி ஏற்ப்பு, நடனம் , நாடகம் நடைபெற்ற பின் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.
What's Your Reaction?