திமுக அரசையும் கண்டித்து மரக்கடை அருகே அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட சார்பாக ஆர்ப்பாட்டம்
திமுக அரசையும் கண்டித்து மரக்கடை அருகே அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட சார்பாக ஆர்ப்பாட்டம்
திமுக அரசையும் கண்டித்து திருச்சி அருகே உள்ள மரக்கடை அருகே அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு :
திருபுவனத்தில் இளைஞர் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல் ஒரு கொடுமை அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. இன்னும் 9 அம்மாவாசையில் திமுக ஆட்சி மண்ணை கவ்வும் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சி எப்போது முடியும், எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?



