திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வெற்றி ! எம்ஜிஆர் கழகம் வாழ்த்து
திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வெற்றி ! எம்ஜிஆர் கழகம் வாழ்த்து
சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வெற்றி பெற்றதை எம்ஜிஆர் கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரது பணி சிறக்க தொகுதி மக்கள் வாழ்வு மேம்பட அவர்களுக்கு என்று துணை நிற்போம்.
மேற்படி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே எம் ஆறுமுகம் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட அவை தலைவர் எஸ் நடராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பி செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை செயலாளர் மன்சூர், மாவட்ட இளைஞர் அணி கே கதிர்வேல், மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கே சீதா, ஆர் கே கவிதா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
What's Your Reaction?