திருச்சி மாவட்டம், விமானநிலையம் எதிரில் வள்ளுவர் நகரில் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ ஜெய்வீர ஆஞ்சநேயருக்கும் மற்றும் அனைத்து தெய்வங்களும் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா
திருச்சி மாவட்டம், விமானநிலையம் எதிரில் வள்ளுவர் நகரில் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ ஜெய்வீர ஆஞ்சநேயருக்கும் மற்றும் அனைத்து தெய்வங்களும் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா
வெள்ளிக்கிழமை அமாவாசை கேட்டை நட்சதிரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 09.00 மணிக்கு மேல் காலை 10.30க்கு யாகபூஜை அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் 12.00 க்கு மேல் சந்தனகாப்பு அலங்காரம் உற்சவர் மாலை 5.30 மணிக்கு சாமி திருவீதி உலா ஆலயத்தியிருந்து புறப்பட்டு தென்றல் நகர் ஸ்ரீ விநாயகர் கோவில் வரை சென்று ஆலயத்திற்கு திரும்பி வரும் பக்கத கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஜெயவீர அஞ்சிநேயர் சாமியின் திருவருளை பெற வேண்டுகிறோம்.
பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி நாவல் மரத்தில் கட்டவும். ஏவல், பில்லி, சுனியம், செய்வினை அனைத்து தோசங்களும் நீங்கிட ஒரு தேங்காய், முன்று எழுமிச்சை பழம் கொண்டு வந்து கோவிலில் சமர்ப்பித்தால் உங்கள் அனைத்து தோசங்களையும் நீங்கிவிடும் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.
மாதத்தில் அனைத்து சனி கிழமைகளிளும் -மார்கழி மாதம் முழுவதும் வட மாலை, அபிஷேகம் செய்ய விரும்புவோர்கள் ஆலயத்தில் தங்கள் பெயர் விலாசம் முன்பதிவு செய்யவும்.
இறைபணியில் என்றும் R.பழனியம்மாள்-ரெட்டமலை
என்றும் கோவில் பணியில் சேவை புரியும்
Er.M.ஆலயமணி, கொட்டபட்டு R.முருகானந்தம், D.ரமேஷ்
நிர்வாக தலைவர் தொழில் அதிபர்- துணைத்தலைவர்,
அட்மின் ஆபிசர்-செயலாளர் Dr. செ.வல்லவதாஸ்சித்தா,
S.மூக்கையா, CPS.மணியன் இணைச் செயலாளர், பொருளாளர்
இணைச் செயலாளர் ஆகியோர் சிறப்பாக பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தகோடி அனைவருக்கு அன்னதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
What's Your Reaction?



