SSவர்மா ஜுவல்லர்ஸ்-ன் 7-ம் ஆண்டு துவக்க விழா
SSவர்மா ஜுவல்லர்ஸ்-ன் 7-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மூத்த வழக்கறிஞரும் சேலம் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னால் செயலாளருமான திரு.A.S.மாதேஸ்வரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புடன் துவக்கி வைத்தார்.
What's Your Reaction?



