சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேலத்தான்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டி பொதுமக்கள் சார்பில் மனு

Nov 1, 2025 - 21:24
 41
சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேலத்தான்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டி பொதுமக்கள் சார்பில் மனு

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேலத்தான்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டி பொதுமக்கள் சார்பில் மனு


சேலம் மாவட்டம் சேலத்தம்பட்டி பகுதியில் 100 ஏக்க கொண்ட ஏரி உள்ளது இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் இந்த பகுதியில் ஏரியை மீன்பிடிக்க குத்தகைக்கு விடுவதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது மேலும் அந்த பகுதியில் சிருவர்களை கொண்டு குத்தகை எடுக்கும் நபர்கள் மீன்பிடிக்க செல்வதால் அங்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது மேலும் ஈமசடங்கு  காரியங்கள் செய்வதன் மூலமாக அந்த பகுதியில் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது மேலும் அந்த சேலதம்பட்டி ஏரி பகுதியில் பள்ளியும் உள்ளது. அங்கு மாணவர்கள் படிக்கும் சூழலும் உள்ளது அந்த பள்ளி சிறிலமைந்துள்ளது அந்த பள்ளியை மாற்றி அமைக்க வேண்டியும் என்று கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் சுற்றுலாத்தலமாக ஏற்படுத்தினால் வேறு பகுதியில் பள்ளியை செயல்படுத்த வேண்டும் மேலும் அந்த பகுதியில் நீர்நிலைப் பகுதியில் மின்சாரம் செல்லும் பாதை உள்ளது அந்த இடத்தை மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அதை செயல்படுத்த அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் இதை அடுத்து இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எதுக்காக விட்டால் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் சி நடராஜ் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து மனு வழங்கப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow