ஸ்ரீ செல்வகணபதி சேல்ஸ் & சர்வீஸ், கம்மின்ஸ் கம்பொண்ட் கேர் சென்டர்
ஸ்ரீ செல்வகணபதி சேல்ஸ் அண்ட் சர்வீஸ், கம்மின்ஸ் கம்பொண்ட் கேர் சென்டர் கடை திறப்பு விழா
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ஸ்ரீ செல்வகணபதி சேல்ஸ் அண்ட் சர்வீஸ்,
கம்மின்ஸ் கம்பொண்ட் கேர் சென்டர் கடை திறப்பு விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக கம்பெனி சார்பாக துருவ்வு புத்வர்,சுபிர் கே ராய்,ஹீமனசு மிஷ்ரா,ஆகியேரும் சேலம் சுற்றுவட்டார மோட்டார் வாகன லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் தன்ராஜ்,கந்தசாமி, வாங்கிலி,மூர்த்தி,லக்ஷ்மன், சின்னசாமி,சுந்தர்ராஜன், ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.கடை உரிமையாளர் அரசன் மற்றும் மேலாளர் வெங்கட்ட சுப்பிரமணியன்,அனைவரையும் வரவேற்றனர்.
What's Your Reaction?