ஏ எம் ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்று கே ஐ ஒ டி மாணவருக்கு பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி

Sep 19, 2024 - 08:24
 36
ஏ எம் ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்று கே ஐ ஒ டி மாணவருக்கு பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி
ஏ எம் ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்று கே ஐ ஒ டி மாணவருக்கு பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி

ஏ எம் ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்று கே ஐ ஒ டி மாணவருக்கு
பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி
 

 சேலம் நாலேஜ் பொறியல் கல்லூரியில் ஏ எம் ஐ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பெற நாலெட்ஜ் கல்லூரி மாணவருக்கு பணி நியமனானை வழங்கும் விழா பி எஸ் எஸ் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் துணைத் தலைவராக அமெரிக்காவில் பணிபுரியும் சூசன்ஜேங் 22 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டி பேசினார்.

 மேலும் இந்தியாவில் ஏ எம் ஜ் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் இந்தியாவின் ஏ எம் ஐ நிறுவனத்தின் மனித வள தலைவர் சாந்தா, மனிதவள மேம்பாட்டு துறையின் தலைவர் மேலாளர் செந்தில்குமார், மனிதவள மேம்பாட்டு துறையின் மூத்த ஆலோசகர் அர்ச்சனா மற்றும் மூத்த திட்ட மேலாளர் தன்ராஜ் ஆகியோர்  பங்கு பெற்று நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற 22 மாணவர்களுக்கு பணிநிலை ஆணை வழங்கி மாணவர்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து செயல்படுத்தி கொண்டிருக்கின்ற கல்லூரி நிர்வாகத்தின் சிறப்பை விருந்தினர் பாராட்டு பேசினார்.

 கல்லூரியின் துணை முதல்வர் விசாகவேல் மற்றும் வேலை வாய்ப்பு துறை இயக்குனர் முனைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். உதவி பேராசிரியர் ஜெகதீஸ் ராஜா வரவேற்புரை யாற்றினார் மற்றும் இணைய பேராசிரியர் கல்பனா தேவி  நன்றி உரையாற்றினார்.

 நிகழ்ச்சியின் கல்லூரியின் இயக்குனர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow