சேலத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு ஆயிரம் நபர்கள் பங்கேற்ற சைக்கிளை தான் போட்டி
சேலத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு ஆயிரம் நபர்கள் பங்கேற்ற சைக்கிளை தான் போட்டி
ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பொதுமக்களுக்கு உடல் நிலை குறித்தும் முதல் ஆரோக்கியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் சேலம் மணிப்பால் மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை கொண்டாடும் வகையிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் சைக்கிளத்தான் போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில் மணிப்பால் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் குரு ராகவேந்திரன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஐ பி எஸ் கலந்துகொண்டு போட்டியினை துவக்கி
வைத்தார்.
இந்த சைக்கிள்தான் தான் போட்டியானது அஸ்தம்பட்டி, அடிவாரம் கன்னங்குறிச்சி, மீண்டும் கோரிமேடு வழியாக திரும்பவும் காந்தி ஸ்டேடியம் வந்தடைந்தது மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கம் பங்களிப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றின் வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வின் நோக்கமாவது உடல் ஆரோக்கியத்தை தற்போது பொதுமக்கள் கவனித்துக் கொள்வதற்கு தவறி வருகின்றனர் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிட வேண்டும் உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் இதய குறைபாடுகளை உடனடியாக மருத்துவ இடம் சென்று அதற்குரிய அறிவுரைகளையும் மருத்துவ முறைகளையும் அவர்கள் செய்திட வேண்டும் என்ற வகையிலும் ஒரு விழிப்புணர் செய்திட வேண்டும் இந்த போட்டி நடைபெற்றது
என தெரிவித்தனர்
What's Your Reaction?



