சேலத்தில் எஸ் கே எஸ் மருத்துவமனையில் குறட்டை விடுவதற்கு மருத்துவ ஆலோசனை மற்றும் புதிய கிளை மருத்துவமனை துவங்கப்பட்டது

Jul 15, 2025 - 13:03
Jul 15, 2025 - 13:28
 48
சேலத்தில் எஸ் கே எஸ் மருத்துவமனையில் குறட்டை விடுவதற்கு மருத்துவ ஆலோசனை மற்றும் புதிய கிளை மருத்துவமனை துவங்கப்பட்டது

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எஸ்.கே.எஸ் மருத்துவமனையில் குறட்டை விடுவதற்கு மருத்துவ ஆலோசனை மற்றும் புதிய கிளை மருத்துவமனை துவங்கப்பட்டது.

 கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. புதியதாக எஸ்.கே.எஸ் மருத்துவ மனை நுரையீரல் மாற்று சிகிச்சை பரிசோதனை தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் குணசீலன், ராஜகோபால், விம்மி வருகேஷ், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறட்டை தூக்கத்தில் மூச்சு திணறலின் அறிகுறியாக இருக்கலாம், ஓஎஸ்ஏ இரவில் அளவு குறைவதற்கு காரணம் ஆகிறது மற்றும் மாரடைப்பு பக்கவாதம் இதய செயலிழப்பு, நீரிழிவு,உயர் ரத்த அழுத்தம், போன்ற அனைத்து சிக்கல்களும் வழி வகுக்கிறது என்று விளக்கம் அளித்தார்.இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை எஸ்.கே.எஸ் மருத்துவமனையின் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow