சேலம் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் சார்பாக ஆடி தேங்காய் சுட்டு கொண்டாடினர்

Jul 18, 2025 - 06:25
Jul 18, 2025 - 08:03
 27
சேலம் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் சார்பாக ஆடி தேங்காய் சுட்டு கொண்டாடினர்

சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் சார்பாக தேங்காய் சுட்டு கொண்டாடினர்

ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் திருவிழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் தேங்காய் சுட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow