சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்

Mar 24, 2025 - 09:18
 20
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல் 

 காவல்துறையினருடன் கடும் வாக்குவாதம் பரபரப்பு 


சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாக வந்து நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டது இதனால் திடீரென அரசு மருத்துவமனை செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது காவல்துறையினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை பரபரப்பு.

 தமிழகத்தில் சாதி வெறியர்களால் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து சாதி வெறியர்களால் ஏவி விடப்படும் வன்முறை மற்றும் எழுச்சித்தமிழர் படத்தை சேதப்படுத்திய  கும்பலை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறை சிறை படுத்திட வேண்டும் என வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் தலைமை சேலம் கி காயத்ரி

மாநகர மாவட்ட துணை செயலாளர்

 முன்னிலை வீணா சுந்தர் மாவட்ட செயலாளர் தெற்கு 

கு ஆறுமுகம் 
மாவட்ட செயலாளர்


கண்டன உரை முழக்கம் சுகி கலையரசன் மேனாள் துணை பொதுச்செயலாளர் 

செள. பாவேந்தன் மாநில துணைச்செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை குழு

சி அங்கப்பன் மாநில துணைச் செயலாளர்

கிருஷ்ணமூர்த்தி
 மாநில செயலாளர்

அ மணிக்குமார்
மாநில துணைச் செயலாளர்

லெனின் குமார் மாநகர மாவட்ட துணை அமைப்பாளர்

சண்முகம், சிலம்பு நவீன்  ராம்ஜி அசோக் ரமேஷ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் வெளியிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

 உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்

 இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர் இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே போலீசார் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow