சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி தொடக்கம்
சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி தொடக்கம்
ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ இதன் மூலம் சேலம் மாநகரம் இன்டர்நேஷனல் டைமன் கலெக்சன் டிசைன் பிரகாசித்தது.
இந்த பிரத்யேக கண்காட்சி வைரம் மற்றும் பிரேசஸ் கற்களின் நகைகள் அடங்கிய கண் கவர் அழகும் நுணுக்கமான கைவினை திறனும் கொண்ட சிறப்பு வடிவமைப்புகளை முன்னிறுத்துகிறது. ராஜ கம்பீரம் பொருந்திய திருமண நகைகள் முதல் நவீன டிசைன்கள் வரை இந்த காட்சியில் காணலாம். இவை அனைத்தும் இந்த நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜோய் ஆலுக்காஸ் குடும்பத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ் கூறுகையில்:-
பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி சேவை சேலத்திற்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் கலாச்சாரம் சிறப்புடன் கூடிய நவீன பாணியை பின்பற்றுகிறது வாடிக்கையாளர்களுக்கு அசாத்தியமான டிசைன்களில் புதிய கலெக்ஷன்களில் இந்த கண்காட்சியை வடிவமைத்துள்ளோம்.
இந்த சிறப்பு நிகழ்வை ஒட்டி ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வைர நகையில் வாங்குவோருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். இந்த கண்காட்சி ஆகஸ்ட் 1 முதல் 17 வரை நடைபெற உள்ளது.
What's Your Reaction?



