admin Jun 16, 2026 45
admin May 29, 2026 15
admin May 22, 2026 12
admin May 21, 2026 11
admin May 10, 2026 11
admin Nov 26, 2025 17
admin Jun 10, 2026 13
admin Jun 1, 2026 22
admin May 19, 2026 20
admin May 16, 2026 21
admin Apr 22, 2026 24
admin May 25, 2026 20
admin Aug 21, 2025 36
admin Aug 9, 2025 39
admin Aug 9, 2025 129
admin Aug 6, 2025 29
admin Aug 6, 2025 27
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம். தவெக தலைவர் விஜய் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட முன்வர வேண்டும் என இயக்குனர் கௌதமன் வலியுறுத்தியுள்ளார்.
இயக்குனர் வ.கௌதமன் இயக்கி நடித்துள்ள "படையாண்ட மாவீரா" படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதமனின் மகன் தமிழ் கௌதமன், கராத்தே ராஜ் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய கௌதமன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படையாண்ட மாவீரா திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. சமுத்திரக்கனி, சரண்யா ஆடுகளம் நரேன் உள்பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தனக்காடு படப்பிடிப்பின் போது ஏற்பட்டதை விட கூடுதலாக பல சவால்களை தற்போது சந்தித்ததாகவும் இதில் மூன்று தலைமுறைகளின் வரலாறு படமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கௌதமன், அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட முன்வர வேண்டும் ; அடக்குமுறைகளை சமரசம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும். விஜய் கட்சி தொடங்கியவுடன் அவருடைய பாதுகாப்பிற்கு அரசுதான் பொறுப்பு. மேலும் விஜய் மக்கள் சந்திப்பின்போது நிகழும் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் விஜய் மட்டுமே பொறுப்பல்ல. இவற்றில் அரசுக்கும் தொண்டர்களுக்கும் பொறுப்புள்ளது. விஜய் கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே தேர்தலை சந்திப்பதால் நிச்சயமாக தாக்கம் இருக்கும் என தெரிவித்தார். மேலும் இளையராஜாவிற்கு தமிழக அரசு பாராட்டு விழா எடுப்பது வரவேற்கத்தக்கது. உலகில் எவருக்கும் இல்லாத இசை ஞானம் உள்ளவர் இளையராஜா. அவருக்கு அரசு விழா எடுப்பது நல்ல விஷயம் என்றார். பாமகவின் நிலவி வரும் பிரச்சனை குறித்தகேள்விக்கு பதில் அளித்த அவர், காடுவெட்டி குரு தற்போது இருந்திருந்தால் பாமகவிற்கு இந்த நிலை வந்திருக்காது. ராமதாஸ் அன்புமணியும் ஏற்கனவே மேடைகளில் காடுவெட்டி குரு குறித்து பேசி உள்ளதை சுட்டி காட்டினார்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Feb 21, 2026 44
admin Apr 16, 2023 25
admin Apr 14, 2023 39
admin Jul 28, 2024 494
admin Mar 26, 2023 362
admin Apr 29, 2023 348
admin Mar 26, 2023 330
admin Jul 23, 2023 289