சேலம் லட்சுமி நகர் எம்ஜிஆர் கழக அலுவலகத்தில் சேலம் மாவட்ட எம் ஜி ஆர் கழக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கே எம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது

Sep 8, 2025 - 08:54
 24

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது வருகிற ஒன்பதாம் தேதி எம்ஜிஆர் கழக தலைவர் ஆர் எம் வீரப்பனின் நூறாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து மு.க ஸ்டாலின் தலைமையில் 20 26 ஆம் மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்து வெற்றி பெற செய்ய வேண்டும் சேலம் மாநகர சுற்று வட்டார பாதை காமலாபுரம் மின்னாம்பள்ளி அரியானூர் காமலாபுரம் சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரியும் சேலம் மாவட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் வளர்ச்சி பெற்று வருகிறது 20 26 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற எம்ஜிஆர் கழகம், உறுதுணையாக களப்பணி ஆற்றும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே எம் ஆறுமுகம் மேற்கு மாவட்ட செயலாளர் கதிர்வேல் மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோ மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் அமைப்புச் செயலாளர் செல்வராஜ் சிறுபான்மை பிரிவு செயலாளர் மன்சூர் நாமக்கல் மாவட்ட செயலாளர் தங்கராஜ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி கவிதா, சீதா இளைஞரணி செயலாளர் சுரேஷ் ராம் பாஸ்கர் வெற்றிலை செந்தில் இலைகளை சங்கர் சாரதா பழனியம்மாள் ஆட்டோ வேலு தங்கராஜ் மணி ராஜி காய்கறி ராஜேந்திரன் மோகன் நாசர் பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow