சேலம் விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக ராமன் அறிவிப்பு

Jan 7, 2026 - 17:02
 22
சேலம் விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக ராமன் அறிவிப்பு

சேலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கு மாவட்ட செயலாளர் ஆக ராமன் அறிவிப்பு

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு தொகுதி வடக்கு மாவட்ட செயலாளர் ராமன் என்கிற பிரபாவளவன் மற்றும் வடக்கு மாவட்ட பொருளாளர் அசோக் குமார் உள்ளிட்டோர் இணைந்து சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் அறிவித்து இருந்தார் இதன் நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு தொகுதிக்கு மாவட்ட செயலாளர் ராமன் என்கிற பிரபாவளவனை அறிவித்துள்ளார் பொருளாளர் வடக்கு தொகுதி மாவட்ட பொருளாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் இணைந்து பேரணியாக நடந்து வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர் இந்த நிகழ்வில் ஜெயச்சந்திரன் மண்டல செயலாளர் நாவரசன் முன்னாள் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் மண்டல செயலாளர் வேலுநாயக்கன் மேட்டூர் மெய்யழகன் மாவட்ட செயலாளர் சௌபாவேந்தன், ஆறுமுகம் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow