திருச்சி உறையூர் பகுதியில் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு ஓரணியில் - விளக்க பொதுக்கூட்டம்
திருச்சி உறையூர் பகுதியில் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு ஓரணியில் - விளக்க பொதுக்கூட்டம்
திருச்சி உறையூர் பகுதியில் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு ஓரணியில் ஒன்றிணைத்திட நம்மண் - மொழி, மானம் காத்திட தமிழ்நாடு விளக்க-தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னிலை; மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன், மாவட்ட செயலாளர் வைரமணி, உறையூர் பகுதி செயலாளர் இளங்கோவன், சிறப்புரை அமைச்சர் கே என் நேரு உரையாற்றினார்.
அருகில் டி கே எஸ் இளங்கோவன் கழக செய்தி தொடர்பாளர், குத்தாலம் க. அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் , பழனியாண்டி, முன்னாள் எம் எல் ஏ பரணி குமார், அன்பில் பெரியசாமி, மற்றும் தில்லை நகர் கண்ணன், விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, கலைச்செல்வி, துர்கா தேவி, விஜயா ஜெயராஜ், நாகராஜன் மகாலட்சுமி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
What's Your Reaction?



