மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Feb 27, 2023 - 15:54
 71
மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்பாக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் உள்ள ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேவை சண்முகராஜ், வெங்கடேஷ், காவேரி, ராஜ்குமார், முருகானந்தம், செந்தில்குமார், கதிர்வேல், ராமச்சந்திரன், குரு பிரசன்னா, சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow