admin Nov 26, 2025 17
admin Jun 10, 2026 12
admin Jun 1, 2026 22
admin May 19, 2026 20
admin May 16, 2026 21
admin Apr 22, 2026 24
admin May 25, 2026 20
admin Aug 21, 2025 36
admin Aug 9, 2025 39
admin Aug 9, 2025 128
admin Aug 6, 2025 28
admin Aug 6, 2025 27
admin Jun 16, 2026 45
admin May 29, 2026 15
admin May 22, 2026 12
admin May 21, 2026 11
admin May 10, 2026 11
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலம் டவுன் போலீசில் முக்கிய அரசியல் பிரமுகர் மீது வழக்கறிஞர் புகார்
சேலம் ஜலால்புரா முத்தவல்லி முகமது யாகூப் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் முகமதுயாகூப், இவர் சேலம் டவுன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த ஜனவரி 3ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தேன். பின்னர் மீண்டும் 5ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, என் வீட்டின் சுவர் உடைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அக்கம் பக்கம் விசாரித்ததில் எங்கள் பகுதியில் இறச்சிக்கடைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறித்தும், வ.உ.சி மார்க்கெட்டில் மாநகராட்சி மற்றும் அரசு கடைகள் ஒதுக்கித் தராததை கண்டித்தும் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை முன் விரோதமாக எடுத்துக்கொண்டு, என்னை அச்சுறுத்தும் நோக்கத்தோடு, சேலம் மாநகரம் 32 வது வார்டு அரசியல் பிரமுகர் துண்டுதலின் பேரில் எனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் எனது சுவிற்றினை சேதப்படுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் செய்வோம், இது சம்மந்தமாக போலீசில் புகார் அளித்தாள் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அத்துமீறி சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுவற்றினை உடைத்ததோடு மட்டும் அல்லாமல் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் முக்கிய அரசியல் பிரமுகர் மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Sep 15, 2025 16
admin Sep 27, 2024 23
admin Jul 25, 2025 50
admin Jul 28, 2024 493
admin Mar 26, 2023 362
admin Apr 29, 2023 348
admin Mar 26, 2023 330
admin Jul 23, 2023 288