சேலத்தில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் கி காயத்ரி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்

Jan 11, 2026 - 19:02
 33

எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மாவட்ட செயலாளர்களை அறிவித்திருந்தார் இந்த நிலையில் சேலம் மாவட்டம் தெற்கு  தொகுதி  மாவட்ட செயலாளராக கி காயத்ரி பொறுப்பேற்றார்
  தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் வகையிலும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எழுச்சித்தமிழரின் தம்பிகளாக சேலம் தெற்கு  தொகுதி மாவட்ட செயலாளராக கி காயத்ரி அவர்களின் தலைமையை ஏற்று புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகி வழக்கறிஞர் பிரேம்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் விலகி எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியை பின்பற்றியும் தெற்கு மாவட்ட செயலாளருக்கு கீ காயத்ரி  தலைமையை ஏற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில்

தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி,  வடக்கு மாவட்ட செயலாளர் ராமன் என்கிற பிரபாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு சௌபாவேந்தன் மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளான கிருஷ்ணமூர்த்தி, லெனின் குமார், நாட்டாமங்கலம் பாபு, சண்முகம், சிலம்பு மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்  ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி இன் நிர்வாகி விஜய லட்சுமணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர் மேலும் எழுச்சித்தமிழர் அவர்களின் வழியில் பின்பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு எழுச்சிமிக்க இயக்கமாக மாற்ற முழு செயல்படுவதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow