76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம்

Jan 27, 2025 - 12:47
 14
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம்

இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாநகர தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி சுப்பிரமணியம் மாநகர துணை தலைவர்கள் திருமுருகன் கோபி குமரன் ரகுநாத் ஷேக் இமாம் துணை மேயர் சாரதா தேவி மா மன்ற உறுப்பினர் கிரிஜா மாநில பொதுச் குழு உறுப்பினர்கள் சானவாஸ் பிரபு சுரேஷ் மாநகர பொதுச்செயலாளர்கள் சவுக்குத் அலி குமரேசன் சாதிக் தேவராஜன் மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி நிசார் அஹமது பெரியசாமி நாகராஜ் நடராஜ் கந்தசாமி மோகன் மாநகர செயலாளர் அம்மாபேட்டை கோவிந்தன் மிட்டாய் சீனிவாசன் செங்கல் ரவி சிறுபான்மை பிரிவு கௌஸ் ஜாவித் அப்பாஸ் rti பிரிவு தாஜுன் டிவிஷன் தலைவர்கள் மோகன் அஸ்கர் அலி பாலு சக்திவேல் ராமு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow