admin Nov 26, 2025 10
admin Apr 22, 2026 11
admin Apr 13, 2026 6
admin Apr 6, 2026 12
admin Apr 3, 2026 19
admin Mar 31, 2026 23
admin Aug 21, 2025 24
admin Aug 9, 2025 26
admin Aug 9, 2025 77
admin Aug 6, 2025 18
admin Aug 6, 2025 17
admin Apr 13, 2026 16
admin Apr 13, 2026 43
admin Apr 6, 2026 10
admin Mar 24, 2026 8
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேலத்தில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் திறப்பு விழா சேலம் ஜனவரி .31- சேலம் ராமகிருஷ்ணா ரோடு பார்க் அருகில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மண்டல தலைமை அலுவலர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சீனிவாசன் ,முதன்மை மார்க்கெட்டிங் அலுவலர் குரு பிரகாஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர், விழாவில் துணைத் தலைவர் மார்க்கெட்டிங் கண்ணதாசன் உதவி துணை தலைவர் மார்க்கெட்டிங் சந்தோஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சண்முகா மருத்துவமனை நிறுவனத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர், எஸ். பி. எம் .எம் .ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் தேவராஜன், தரன் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் செல்வராஜா, எஸ்.கே. ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் சுரேஷ் விஸ்வநாதன், காவேரி மருத்துவமனை இயக்குனர் செல்வம் ,மணிப்பால் மருத்துவமனை இயக்குனர் குரு ராகவேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் மண்டல மேலாளர்கள் முகவர்கள் வாடிக்கையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Jul 25, 2025 12
admin Mar 21, 2023 28
admin Jan 24, 2026 35
admin Jul 28, 2024 460
admin Mar 26, 2023 353
admin Apr 29, 2023 341
admin Mar 26, 2023 322
admin Jul 23, 2023 280