சேலத்தில் பிரம்மாண்டமான நாட்டிய திருவிழா

Aug 11, 2025 - 22:17
 26

சேலத்தில் பிரம்மாண்டமான நாட்டிய திருவிழா நடைபெற்றது இதில் நாட்டிய கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டினார்

சேலம் சித்தனூர் பகுதியில் உள்ள சரவணா திருமண மண்டபத்தில் ஜே ஜே நியூஸ் வழங்கும் நாட்டிய திருவிழா சலங்கை விருது நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். இது தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

இதற்கான ஏற்பாடுகளை JJ நியூஸ் தமிழ் மற்றும் TN 30 3 மீடியா  சாலார் பிலிம்ஸ் உள்ளிட்ட சிறப்பாக செய்திருந்தனர்.
சோசியல் மீடியா பார்ட்னர்  ஜஸ்ட் நவ்  எப் எம் பார்ட்னர் சோனா எஃப் எம் ஸ்டுடியோ பார்ட்னர் ஸ்டுடியோ செவன் உள்ளிட்ட நிர்வாகத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் சிறப்பாக முறையில் அனைவருக்கும் சலங்கை விருது 2025 வழங்கப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow