ஜல்லிக்கட்டு துவக்க விழா நிகழ்ச்சி
ஜல்லிக்கட்டு துவக்க விழா நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவரப்பட்டியில் மே மாதம் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை ஒட்டி இன்று கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் விழா குழு தலைவர் திருமுருகன் ராஜாராம், தலைமையில். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆர் சுரேஷ் குமார், மற்றும் உமா சங்கர், சங்கர், பிரியாமகேந்திரன், அன்பழகன், அய்யாசாமி, ஆசைத்தம்பி , மனோஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?