admin Nov 26, 2025 10
admin Apr 22, 2026 11
admin Apr 13, 2026 6
admin Apr 6, 2026 12
admin Apr 3, 2026 19
admin Mar 31, 2026 23
admin Aug 21, 2025 24
admin Aug 9, 2025 26
admin Aug 9, 2025 77
admin Aug 6, 2025 18
admin Aug 6, 2025 17
admin Apr 13, 2026 16
admin Apr 13, 2026 43
admin Apr 6, 2026 10
admin Mar 24, 2026 8
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
திருச்சி உறையூர் பகுதியில் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு ஓரணியில் ஒன்றிணைத்திட நம்மண் - மொழி, மானம் காத்திட தமிழ்நாடு விளக்க-தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னிலை; மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன், மாவட்ட செயலாளர் வைரமணி, உறையூர் பகுதி செயலாளர் இளங்கோவன், சிறப்புரை அமைச்சர் கே என் நேரு உரையாற்றினார். அருகில் டி கே எஸ் இளங்கோவன் கழக செய்தி தொடர்பாளர், குத்தாலம் க. அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் , பழனியாண்டி, முன்னாள் எம் எல் ஏ பரணி குமார், அன்பில் பெரியசாமி, மற்றும் தில்லை நகர் கண்ணன், விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, கலைச்செல்வி, துர்கா தேவி, விஜயா ஜெயராஜ், நாகராஜன் மகாலட்சுமி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Jul 3, 2025 19
admin Mar 18, 2026 17
admin Nov 26, 2025 15
admin Jul 28, 2024 460
admin Mar 26, 2023 353
admin Apr 29, 2023 341
admin Mar 26, 2023 322
admin Jul 23, 2023 280