அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்
கடந்த இரண்டு மூன்று நாட்கள் முன்பதாக நிரந்த ஓட்டுநர்களை அவர்களின் கையெழுத்தை பெற்று தினக்கூலி ஓட்டுநரை பணியில் அமர்த்தி இடைப்பட்ட தொகையை ஒரு ஐந்து பேர் கையாடல் செய்ததாக பத்திரிக்கையில் செய்திகள் வந்திருக்கிறது தொலைக்காட்சிகளும் செய்திகள் வந்து இருக்கிறது அதிலே எங்களுடைய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் பெருமாள் என்கிறவர்
எங்களுடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி மத்திய சங்கத்தில் உள்ளவர் அவரது பெயரும் வந்துள்ளது எங்களுடைய நிர்வாகியை இதுகுறித்து விசாரித்து இதனுடைய உண்மை தன்மையை அறிய வேண்டும் இன்று சேலத்துக்கு வருகை தந்துள்ளேன் நிர்வாகி மற்றும் தொழிலாளர்களையும் இது சம்பந்தமாக விசாரித்த போது இதில் கையாடல் எதுவும் நடைபெறவில்லை தினக்கூலி ஓட்டுநர்களை ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழக்க அனைத்து போக்குவரத்து கழகத்தின்
தினக்கூலி அடிப்படையில் இன்றைக்கு போக்குவரத்து பணிமனைகளில் நடைமுறையில் உள்ளது தற்போது கூட ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்வதற்கு
3700 ஆட்கள் எடுப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது சில தவறான தகவல்களை பதிவு செய்து உள்ளனர் என்னுடைய விசாரணையில் இதில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று தெரிகிறது இதனை அடுத்து நேரடியாக போக்குவரத்து மேலாளர் அவர்களை எங்களுடைய தொழிற்சங்கத்தை பொறுத்தவரை இன்னுமும் தொழிலாளர்களின் நிர்வாகிகள் சேர்ந்த நிர்வாகிகளை விசாரித்த போது ஊழல் என்பது அல்ல தின கூலி தொழிலாளருக்கு கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள் இது சம்பந்தமாக இன்றைக்கு மேலாண்மை இயக்குனர் அவர்களை சந்தித்து இந்த கோரிக்கை மேலாண்மை இயக்குனர் மனுவை வழங்க உள்ளோம் அவர்களிடம் நிர்வாகம் இன்று பொதுமக்களிடமிருந்தோ பத்திரிகையில் இடம் இருந்தோ எந்த செய்தி வந்தாலும் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்வது என நடைமுறையில் உள்ளது அதனை தற்போது அவர்களை இடைநீக்கம் செய்து உள்ளார்கள் தற்போது மேலாண்மை இயக்குனரை சந்தித்து விசாரணையில் பெறப்பட்ட தகவல்களை அவர்களிடம் வழங்க உள்ளோம் எங்களது தொழிற்சங்க நிர்வாகி மற்றும் உள்ள பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களிடம் விளக்கம் ஆக தெளிவுபடுத்த உள்ளோம் மாநில பேரவை தலைவர் அர்ஜுனன் mabl பேரவை பொதுச் செயலாளர் பொன்னுசாமி, சேலம்
மண்டல பொதுச்செயலாளர் முருகன், சேலம் மண்டல தலைவர் திருச்செங்கோடு முருகன்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறிவு அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் முன்னணி மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
What's Your Reaction?



