சந்தியூர் ஊராட்சியில் குடிநீர் டெலிவரி பைப்லைன் மற்றும் புதிய கழிப்பிடம் கட்ட பூமிபூஜை

Apr 13, 2023 - 09:52
 21

சந்தியூர் ஊராட்சியில் புதிய குடிநீர் டெலிவரி பைப்லையன்
மற்றும் பள்ளிக்கு புதிய கழிப்பிடம் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் சந்தியூர் ஊராட்சியில் புதிதாக குடிநீர் டெலிவரி பைப்லைன் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் க.உமா சங்கர், சந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் ப.சரவணகுமார். துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சந்தியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்டிடம் 5.30 லட்ச ரூபாயில் செலவில் பூமி பூஜை நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow