சேலத்தில் எம்ஜிஆர் கழக ஆலோசனைக் கூட்டம்

Jan 22, 2025 - 10:44
 8
சேலத்தில் எம்ஜிஆர் கழக ஆலோசனைக் கூட்டம்

எம்ஜிஆர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டம் எம் ஜி ஆர் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் ஆறுமுகம் தலைமையில் லட்சுமி நகர் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 25 1 2025 அன்று சேலம் லட்சுமி நகர் எம் ஜி ஆர் சிலை அருகே கட்சியின் தலைமை நிர்வாகிகளை அழைத்து பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது மேற்படி கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோ கிழக்கு மாவட்ட அவை தலைவர் நடராஜன் மேற்கு மாவட்ட அமைத்தலைவர் மாதவராஜ் மத்திய மாவட்ட தலைவர் செல்வராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் கதிர்வேல் கிழக்கு மாவட்டம் மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா மத்திய மாவட்டம் மகளிர் அணி செயலாளர் சீதா மத்திய மாவட்ட இணை இளைஞரணி செயலாளர் சுரேஷ் ராம் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நாசர் மாவட்ட சிறுபான்மை பிரிவு மன்சூர் மாவட்ட இளைஞரணி பாஸ்கர் ஒன்பதாவது டிவிசன் செயலாளர் சுந்தர்ராஜன் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் மாவட்ட இளைஞரணி விக்னேஷ் வெற்றிலை செந்தில் இலை கடை சங்கர் பழனி ராஜி ஆட்டோ மோகன் சங்கர் தங்கராஜ் முத்து பிரபு தேவா மூர்த்தி கார்த்தி சபீர் கோவிந்தராஜ் ஜாகிர் உசேன் மோகன் முட்டை கடை சீனிவாசன் மத்திய மாவட்ட பச்சமுத்து ஆகிய அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர் Show quoted text

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow