சேலம் மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ரோட்டரி கிளப் ஆப் சன் ரைஸ் இணைந்து மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்ஜினியர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு எலும்பு, நரம்பு, இதயம், மகப்பேறு, சர்க்கரை, கண் உள்ளிட்ட உடலுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ ஆலோசனைகளையும் மற்றும் மருத்துவ சிகிச்சைகளையும் இலவசமாக வழங்கினர் மேலும் இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு தங்களின் உடலில் மீது அக்கறை கொண்டு தங்களை காத்துக் கொள்ளும் வகையில் இந்த முகாம் நடைபெற்றதாக மருத்துவ முகாமில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் மேலும் சேலம் ரோட்டரி கிளப் ஆப் சன்ரைஸ் குறிஞ்சி ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் இந்த மருத்துவ முகாமில் தலைமை சண்முகநாதன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது மேலும் எங்களுடைய சர்வீஸ் ப்ராஜெக்ட் சேர்மன் ரேவதி அவர்கள் இந்த முகாமினை துவக்கி வைத்தார்கள் மேலும் கிளப் மெம்பர்ஸ் பூபாலன், பழனிவேல்,தஞ்சி வஜ்ரவேல், இலங்கேஸ்வரன் , ரவிக்குமார், சந்திப் கார்த்திக் உள்ளிட்டு ரோட்டரி கிளப் ஆப் சன் ரைஸ் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் பெருந்தலாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
What's Your Reaction?



