கம்பன் கழக விழா வெகு சிறப்பாக வரும் 24சனி மற்றும் 25 ஞாயிற்றுகிழமை நடைபெளறுகிறது
சேலம் டவுன் ஏவிஆர் திருமண மண்டபத்தில், வரும் 24சனி மற்றும் 25 ஞாயிற்றுகிழமை தேதிகளில், கம்பன் கழக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா இன்று ஏவிஆர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் ஏபி சுதர்சனம், செயலாளர் சுசீந்திரகுமார், செயற்குழு உறுப்பினர் சக்திவேல், உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, அனைத்து தரப்பு மக்களும் விழாவில் பங்கேற்று, விழாவினை சீரும் சிறப்புமாக செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
What's Your Reaction?



