சேலம் மாவட்ட வரி ஆலோசகர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
சேலம் மாவட்ட வரி ஆலோசகர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
சேலம் மாவட்ட வரி ஆலோசகர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாவட்டத்தைச் சார்ந்த சேது கம்பெனி செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சேலம்மாவட்டத் தலைவர் பூபதி. செயலாளர் தனசேகர். நாமக்கல் செந்தில். பாலசுப்பிரமணியன்.ரவி, தனபால். சோமு.மற்றும் மாசிலாமணி. வனஜா.ஹேமலதா, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?



