டியூட் திரைப்படம் மிகவும் தமிழரின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக எடுத்துள்ளனர் - திரைபடத்தை தடை செய்ய வேண்டும்

Oct 24, 2025 - 07:45
 16

சேலம் டவுன் பகுதியில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின்  மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது டியூட் திரைப்படம் மிகவும் தமிழரின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக எடுத்துள்ளனர். இந்து சமுதாயத்திற்கு அவமதிக்கும் விதமாக படத்தின் முதல் காட்சியில் தாலி பிடுங்குவது போல் காட்சி அமைந்துள்ளன இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow