தமிழக துணை முதல்வரும்.. இளைஞர் அணி தலைவருமான அண்ணன் உதயநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை

Nov 2, 2025 - 10:37
 16
தமிழக துணை முதல்வரும்.. இளைஞர் அணி தலைவருமான அண்ணன் உதயநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை

தமிழக துணை முதல்வரும்.. இளைஞர் அணி தலைவருமான அண்ணன் உதயநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொடர்ந்து 1மாத கால கொண்டாட்டத்தின் 7 ம் நாளாக இன்று உதயநிதி ரசிகர் மன்ற சேலம் மாவட்ட தலைவரும் கவுன்சிலருமான ராஜ்குமார் அவர்கள் தெய்வா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற காலை சிற்றுண்டி வழங்குதலில் காலை சிற்றுண்டி வழங்கினார்.. உடன் கவுன்சிலர் தெய்வலிங்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow