விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக ராமன் பொறுப்பு ஏற்பு 

Feb 2, 2026 - 09:36
 20
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக ராமன் பொறுப்பு ஏற்பு 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக
ராமன் பொறுப்பு ஏற்பு 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக ராமன் என்கிற பிரபாவளவன் பொறுப்பேற்றார். அதற்கான அறிமுக கூட்டம் மணக்காடு பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட வடக்கு மாநகர மாவட்ட செயலாளர்  அறிமுக கூட்டம் எழுச்சித்தமிழர் தேசிய தலைவர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் ஜனவரி 3-ம் தேதி மாவட்ட செயலாளராக அங்கீகரித்து இருந்தார்.  இந்த நிகழ்வில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நிகழ்வு நடைபெற்றது.  சாதி மதம் என்று பெண் உரிமை காத்திட மரம் இல்லாத ஊற்றி கோஷ்டி அரசியல் இல்லாத அரசியல் செய்வோம் என்று நாங்கள் இன்றைக்கு உறுதி மொழியில் இருக்கிறோம் அதுபோல என்றென்றைக்கும் தவறான எங்கள் எழுச்சி தமிழர்களுடைய பாதையில் நாங்கள் உறுதியளிக்கிறோம் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மாநில மண்டல தலைவர்கள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow