சேலம் 9வது கோட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தலைமையில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது
சேலம் 9வது கோட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தலைமையில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது
முதலமைச்சர் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட முழுவதும் உள்ள 60 வார்டுகளிலும் சபா கூட்டம் நடைபெற்றது. இதில் 9வது கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள்களை அழைத்து அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் செய்து வருகிறார். இவற்றின் ஓரு பகுதியாக சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் பல்வேறு வசதிகளை கேட்டு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். மனுக்களின் மீதான நடவடிக்கைகளை விரைந்து முடித்து தருவதாக வாக்களித்தார்.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
What's Your Reaction?



