அதிமுக சார்பில் மாநகர மாவட்ட பொருப்பாளர், அமைப்பு செயலாளர் சிங்காரம் தலைமையில் துண்டு சீட்டு வழங்கு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் மாநகர மாவட்ட பொருப்பாளர், அமைப்பு செயலாளர் சிங்காரம் தலைமையில் துண்டு சீட்டு வழங்கு நிகழ்ச்சி
சேலம் மாநகரம் திருவாகவுண்டனுரில் இருந்து ஜங்சன் வரை உள்ள பகுதிகளில் அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பொருப்பாளர் அமைப்பு செயலாளர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ்.பாலு, முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், ரவிசந்திரன், பகுதி செயலாளர்கள் குமார், முருகன், மாரியப்பன், அசோக்குமார், ரஞ்சித்குமார், உமாசங்கர், முன்னள் கவுசிலர் தேவுது, மகளிர் அணி ஜெமுனாராணி, உமாராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் வீதிவீதியாக சென்று துண்டு சீட்டு வழங்கினர். இதில் தலைகுனியும் தமிழ்நாடு என்ற தலைப்பில் வழங்கப்பட்டது.
What's Your Reaction?



