ஸ்வீட்டி நாட்டி கிரேசி பொதுமக்கள் இடையே  வரவேற்பை பெற்றுள்ளது

Feb 18, 2026 - 10:28
 18
ஸ்வீட்டி நாட்டி கிரேசி பொதுமக்கள் இடையே  வரவேற்பை பெற்றுள்ளது

ஸ்வீட்டி நாட்டி கிரேசி பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது

அருண் விசுவல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்துள்ளார். இந்த படமானது தமிழகத்தில் 160 படம் திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படமானது தொடர்ந்து பொதுமக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சேலம் ஜெயா திரையரங்கில் திரைப்படமானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் இந்த படத்தை துல்லியமான ஒளி ஒளி அமைப்புடன் சேலத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்த திரையரங்கில் மட்டுமல்லாது சேலத்தில் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளிலும் இலசுகளின் அதிக அளவில் திரையரங்கில் குவிந்துள்ளனர் அவர்கள் ரசித்து தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். குறிப்பாக அடல்ட் காமெடி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது திரைப்படம் பொதுமக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் 2k கிட்ஸ் மத்தியில் திரைப்படம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தையும் வெற்றியையும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தயாரிப்பாளர் கோவை ரமேஷ் வாழ்த்துகளை பொதுமக்களும் இளைஞர்களும் 2கே கிட்சும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow