ஏரியை பலப்படுத்தும் பணி ரூபாய் 17.40 லட்சம் செலவில் துவங்கப்பட்டது
சேலத்தில் பனமரத்துப்பட்டி ஓன்றியம் நாழிக்கல்பட்டி ஊராட்சி அம்மன் கோவில் அருகில் ஏரியை பலப்படுத்தும் பணி ரூபாய் 17.40 லட்சம் செலவில் துவங்கப்பட்டது.
What's Your Reaction?



