உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் மெத்தன போக்கு - சேலம்
சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டன அருகில் ராஜ ராஜேஸ்வரி காபி பாரில் தரமற்ற எண்ணையில் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதில் நாள்பட்ட எண்ணையில் தாயர் செய்கின்றனர். இதை கேட்டதற்கு வாடிக்கையாளரை தரக்குறைவாக பேசுகின்றனர். உணவு பாதுகாப்பபுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இது போன்ற கடைகளை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
What's Your Reaction?



