உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கொண்டப் நாயக்கன்பட்டியில் நடைபெற்றது

Jul 26, 2025 - 10:24
Jul 26, 2025 - 11:13
 13
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கொண்டப் நாயக்கன்பட்டியில் நடைபெற்றது

 கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி , உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகமில் ஒன்றிய கழக செயலாளர் ரெயின்போ நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் ராஜா, ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி மற்றும் கிளை செயலாளர்கள் சண்முகம் , சுப்பிரமணி, நாகராஜ், கணேசன், தணிகவேல், வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு மனுக்களை பதிவு செய்து பயன்பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow